முகப்பு (original) (raw)

வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

Agricultural Engineering Department

Government of Tamil Nadu

பண்ணைக்குட்டை பயன்பாடு விவசாயி வாழ்க்கைக்கு மேம்பாடு

பண்ணைக்குட்டை பயன்பாடு விவசாயி வாழ்க்கைக்கு மேம்பாடு

சூரிய சக்தி மின்னோட்டம் சிக்கன விவசாயத்தின் உயிரோட்டம்

ஆற்றல் பெருகும் அறிவு களஞ்சியம் வேளாண் பொறியியல் பயற்சி மையம்

சூரிய கூடார உலர்த்தி - இது விவசாயி பொருளாதாரத்தின் வளர்ச்சி

வேளாண் மதிப்பு கூட்டும் இயந்திரம் விவசாயிகளின் வருவாயைக் கூட்டும் தந்திரம்

ஆட்களில்லா குறை எதற்கு வேளாண் இயந்திரங்கள் நமக்கு துணை இருக்கு

ஒருங்கிணைந்த வேளாண் கருவி மையம் “உழவர் பெருமக்களே வாருங்கள்.. வேளாண்மையில் விடியல் காணுங்கள்..”

ஒருங்கிணைந்த வேளாண் கருவி மையம் “உழவர் பெருமக்களே வாருங்கள்.. வேளாண்மையில் விடியல் காணுங்கள்..”

slider1

வேளாண்மைப் பொறியியல் துறை

slider4

slider4

slider4

Solar Pump - Villupuram

slider5

Agricultural Engineering Training Centre,Trichy

slider6

Solar Drier - Coimbatore

slider7

Oil Extraction Unit - Pollachi

slider9

Laser Leveler

மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம் உழவர் பெருமக்களே வாருங்கள்..

வேளாண்மையில் விடியல் காணுங்கள்...

State Agricultural Machinery Information Data Centre, Nandanam - Chennai

slider11

Demonstration of Portable grain loader, Tiruvallur District

slider12

Bench Terraces - Horticultural Research Station - Ooty

slider14

Check Dam - Aralvaimozhi - Kanyakumari

slider16

Sugarcane Harvester - Kovilpalayam - Perambalur

slider4

Tractor Driving School

slider4

Tractor Simulator

Previous Next

Agricultural Engineering Department

Government of Tamil Nadu

பண்ணைக்குட்டை பயன்பாடு விவசாயி வாழ்க்கைக்கு மேம்பாடு

பண்ணைக்குட்டை பயன்பாடு விவசாயி வாழ்க்கைக்கு மேம்பாடு

சூரிய சக்தி மின்னோட்டம் சிக்கன விவசாயத்தின் உயிரோட்டம்

ஆற்றல் பெருகும் அறிவு களஞ்சியம் வேளாண் பொறியியல் பயற்சி மையம்

சூரிய கூடார உலர்த்தி - இது விவசாயி பொருளாதாரத்தின் வளர்ச்சி

வேளாண் மதிப்பு கூட்டும் இயந்திரம் விவசாயிகளின் வருவாயைக் கூட்டும் தந்திரம்

ஆட்களில்லா குறை எதற்கு வேளாண் இயந்திரங்கள் நமக்கு துணை இருக்கு

ஒருங்கிணைந்த வேளாண் கருவி மையம் “உழவர் பெருமக்களே வாருங்கள்.. வேளாண்மையில் விடியல் காணுங்கள்..”

ஒருங்கிணைந்த வேளாண் கருவி மையம் “உழவர் பெருமக்களே வாருங்கள்.. வேளாண்மையில் விடியல் காணுங்கள்..”

வேளாண்மைப் பொறியியல் துறை

நிலம் சீர்திருத்தத்தில் தொடங்கி விதைப்பு, பயிர் பாதுகாப்பு. அறுவடை மற்றும் அறுவடைக்குப்பின் மதிப்புக் கூட்டுதல் போன்ற பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்ள, வேளாண்மைக்கு தொழிலாளர்கள் அரிதாகிவிட்ட இன்றைய சூழலில் கால விரயமின்றி குறித்த நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, வேளாண் இயந்திரமயமாக்கலை விவசாயிகளிடையே கொண்டு சேர்ப்பதில் இன்றியமையாததாக வேளாண்மைப் பொறியியல் துறை விளங்குகிறது.

விவசாயத்திற்கு பெருகி வரும் நீரின் தேவையினை, குறைந்து வரும் நீர் ஆதாரங்களைக் கொண்டு சிறப்பான நீர்வள பாதுகாப்பு, நீர் மேலாண்மை உத்திகளைக் நீங்காத கையாண்டு, விவசாயிகளிடம் இடம் பெற்றுள்ளது வேளாண்மைப் பொறியியல் துறை. மண் வளத்தினை பாதுகாத்திடவும், புதிய பாசன ஆதாரங்களை உருவாக்கிடவும், பாசன நீரினை இறைத்திட புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான தொழில் நுட்பங்களை புகுத்திடவும் விவசாயிகளுக்கு துணைபுரிகிறது வேளாண்மைப் பொறியியல் துறை.

விளைவித்த வேளாண் விளைபொருட்கள் உரிய விலையின்றி வீணாவதை தடுத்து, விவசாயிகள் மதிப்புக் கூட்டி, இலாபம் ஈட்ட, முக்கிய பங்காற்றுகிறது வேளாண்மைப் பொறியியல் துறை.

மேலும் அறிய ...

நாங்கள் வழங்கும் திட்டங்கள்

எங்கள் செயல்பாடுகள்

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

துறையின் காணொளிகள்

சாதனைகள்

Success Stories

Aliquam et facilisis arcuut olestie augue. Suspendisse sodales tortor nunc quis auctor ligula posuere cursus duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cill doloreeu fugiat nulla pariatur excepteur sint. Vivaus sed delly molestie sapien. Aliquam et facilisis arcuut molestie augue.

-- Name of Writer

பயனுள்ள வலைத்தளங்கள்