14 (original) (raw)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரை ஆண்டு பற்றியது. பயன்பாட்டுக்கு, 14 (எண்) என்பதைப் பாருங்கள்.

14
கிரெகொரியின் நாட்காட்டி 14 XIV
திருவள்ளுவர் ஆண்டு 45
அப் ஊர்பி கொண்டிட்டா 767
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2710-2711
எபிரேய நாட்காட்டி 3773-3774
இந்து நாட்காட்டிகள்- _விக்ரம் ஆண்டு_- _சக ஆண்டு_- கலி யுகம் 69-70-64--633115-3116
இரானிய நாட்காட்டி -608--607
இசுலாமிய நாட்காட்டி 627 BH – 626 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 264
யூலியன் நாட்காட்டி 14 XIV
கொரிய நாட்காட்டி 2347

கிபி ஆண்டு 14 (XIV) என்பது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "பொம்பெயசு மற்றும் அப்புலெயசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Pompeius and Appuleius) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 767" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 14 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினான்காம் ஆண்டாகும்.

14 ஆம் ஆண்டில் உரோமைப் பேரரசு (கரும், இளம் பச்சை தவிர்த்து)

  1. Tacitus, The Annals The Annals (Tacitus)
  2. Tacitus, The Annals The Annals (Tacitus) Book 1.49]]
  3. Tacitus, The Annals Book 1.51