bandari - தமிழ் விக்சனரி (original) (raw)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

bandari ஒலிப்பு: ப3ன்டா3ரி (பெ)

  1. பாரசீக வளைகுடாவில் ஈரானிய பக்கத்தில் இருந்து எழுந்த ஒருவகையான இசை.

கிசுவ்வகிலியில் ப'ந்தாரி (bandari) என்றால் துறைமுகம்

bandari ஒலிப்பு: ப3ன்டா3ரி (பெ)

பொருள்

  1. துறைமுகம்