bluff - தமிழ் விக்சனரி (original) (raw)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

bluff

  1. உளறுதல்; ஏமாற்று; நடித்து ஏமாற்று; புளுகு; பொய் கூறி ஏமாற்று; பொய்க்கூறி ஏமாற்றுதல்; வெற்று வேட்டு
  2. நிலவியல். செங்குத்துத் சரிவு

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +