global - தமிழ் விக்சனரி (original) (raw)
உள்ளடக்கம்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- global, உரிச்சொல்.
- உலக பொருளாதாரம் (global economy)
- முழுதளாவிய மாறி = global variable
- முழுதளாவிய நிலை = global state
சான்றுகோள் ---global--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள்
- global, உரிச்சொல்.
- ஒட்டு மொத்தமான; முழுவதும்