insolvent - தமிழ் விக்சனரி (original) (raw)
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
insolvent
- நொடித்த; பட்ட கடனைத் திருப்ப இயலாத, வகையற்ற
- பட்ட கடனைத் திருப்ப இயலாதவர்; நொடிந்தவர்; நொடிப்பு நிலையர்; நொடித்தவனர் வெங்கன்
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +