sifuri - தமிழ் விக்சனரி (original) (raw)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

sifuri (பெ) ஒலிப்பு: சீ˘வூ'ரீ

பொருள்

  1. சுழி, பூச்சியம்
  2. அரபி-இந்திய எண்ணெழுத்தில் 0 எனக் குறிப்பிடப்பெறும்.

விளக்கம்

அரபிச்சொல் صفر (சி˘வ்'ர், Sifr) ( பொருள்: சுழி, பூச்சியம்)